Monday, April 21, 2025
Homeசினிமாரஜினி வியந்து பாராட்டிய படம்!! தவறவிட்ட ஆர் ஜே பாலாஜி.. என்னவென்று பாருங்க

ரஜினி வியந்து பாராட்டிய படம்!! தவறவிட்ட ஆர் ஜே பாலாஜி.. என்னவென்று பாருங்க


ஆர் ஜே பாலாஜி

ஆரம்பத்தில் திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்த ஆர் ஜே பாலாஜி, தற்போது பிரபல நடிகர், இயக்குனராக வலம் வருகிறார்.


இவர் கடந்த 2019 ம் ஆண்டு வெளியான LKG என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக களமிறங்கினார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி நடித்திருந்தார்.

இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது, ஆர் ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி உள்ள ‘சொர்க்கவாசல்’ திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.

இதன் ப்ரோமோஷன் பணிகளில் பாலாஜி ஈடுபட்டுள்ளார் அப்போது ஒரு நிகழ்ச்சியில் பேசிய இவர் இன்று வரை மிகவும் வருத்தப்படும் விஷயம் குறித்து பகிர்ந்துள்ளார்.

என்னவென்று பாருங்க 

அதில், “அயோத்தி படத்தில் நடிக்க முதலில் என்னை தான் இயக்குனர் அணுகினார். ஆனால், சில காரணத்தினால் என்னால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை.

ரஜினி வியந்து பாராட்டிய படம்!! தவறவிட்ட ஆர் ஜே பாலாஜி.. என்னவென்று பாருங்க | Rj Balaji Feels For Not Acting In Particular Movie

அதனை நினைத்து இன்று வரை நான் வருத்தப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.

அயோத்தி படத்தை பார்த்து விட்டு ரஜினிகாந்த், படக்குழுவினரை வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments