Saturday, December 7, 2024
Homeசினிமாரம்யா கிருஷ்ணன் நடிகர் சோவின் உறவினரா? இவ்வளவு நெருங்கிய சொந்தமா

ரம்யா கிருஷ்ணன் நடிகர் சோவின் உறவினரா? இவ்வளவு நெருங்கிய சொந்தமா


நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக, வில்லியாக, குணச்சித்திர நடிகையாக என பலவித ரோல்களில் மிரட்டியவர். அவர் நடித்த படையப்பா நீலாம்பரி கதாபாத்திரம் தற்போதும் பேசப்படும் ஒன்று.

மேலும் பாகுபலி படத்தில் ராஜமாதா ரோலில் நடித்து அவர் இந்திய அளவில் பிரபலம் அடைந்தார்.

சோ எனக்கு மாமா  

நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு மறைந்த பழம்பெரும் நடிகர் சோ மாமா என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ரம்யா கிருஷ்ணனை நடிக்க விட வேண்டாம் என அவரது அம்மாவிடம் சோ தொடர்ந்து கூறி வந்தாராம். அதனை மீறி ரம்யா கிருஷ்ணன் நடிக்க வந்ததால் அவர்களுடன் 8 வருடம் சோ பேசாமல் இருந்தாராம்.

இந்த விஷயத்தை தற்போது ரம்யா கிருஷ்ணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். 

ரம்யா கிருஷ்ணன் நடிகர் சோவின் உறவினரா? இவ்வளவு நெருங்கிய சொந்தமா | Ramya Krishnan Is Relative Of Cho Ramaswamy

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments