Thursday, April 24, 2025
Homeசினிமாராதிகாவுடன் அப்படி நடித்ததால் எனது வாழ்க்கையே போச்சு... ஓபனாக கூறிய ப்ருத்விராஜ்

ராதிகாவுடன் அப்படி நடித்ததால் எனது வாழ்க்கையே போச்சு… ஓபனாக கூறிய ப்ருத்விராஜ்


ப்ருத்விராஜ்

தமிழ் சினிமாவில் 1971ம் ஆண்டு வெளியான 4 சுவர்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் பப்லு ப்ருத்விராஜ்.

தமிழ், தெலுங்கு படங்களில் சிறுவயதில் இருந்தே நடித்து வந்த ப்ருத்விராஜ் தொடர்ந்து நடித்துக்கொண்டு வருகிறார்.

கடைசியாக இவர் பாலிவுட்டின் டாப் நாயகன் ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படத்தில் முக்கிய ரோலில் கவனம் பெற்றார்.


நடிகரின் பேட்டி

ப்ருத்விராஜ் அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை ராதிகா குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், தமிழ் சினிமாவில் ராதிகா ஒரு ஔவையார், அவருக்கு ஒரு 100 வயசு இருக்குமா? அவருக்கு புருஷனா வாணி ராணி சீரியலில் நடித்தது தான் நான் செய்ததில் பெரிய தவறு.

ஒரு நாள் ஜிம்மில் ஒருவர் என்னை பார்த்து தாத்தா நடிகர் என கலாய்த்தார்.

யாரை பாரத்து தாத்தான்னு சொன்னதாக கேட்டேன், உடனடியாக ராதிகாவுக்கு புருஷனா நடிச்சவன் தானே நீ என அந்த நபர் கமெண்ட் அடித்தார் என கூறியுள்ளார். 

ராதிகாவுடன் அப்படி நடித்ததால் எனது வாழ்க்கையே போச்சு... ஓபனாக கூறிய ப்ருத்விராஜ் | Prithviraj Was Not Happy To Act With Radhika

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments