ஷாரிக்
தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் ரியாஸ்கான் மற்றும் உமா. இவர்களுக்கு ஷாரிக் என்ற மகன் உள்ளார்.
இவர் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் தான் ஷாரிக்கிற்கு மிகப்பெரிய பிரபலத்தை வாங்க்கொடுத்தது.
திருமணம்
இந்நிலையில் ஷாரிக்கிற்கு திருமணம் என்று ஒரு செய்தி இணையத்தில் உலா வருகிறது. இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
அதே நேரத்தில் இந்த தகவலை ஷாரிக் தரப்பு இன்னும் மறுக்கவும் இல்லை. அதோடு ஷாரிக்கிற்கு வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி அன்று திருமணம் என்றும் அந்த செய்திகளில் உலா வருகிறது, பார்ப்போம் இவை எந்தளவிற்கு உண்மை என்பதையும்.