Friday, January 17, 2025
Homeசினிமாரூ. 1 கோடி மதிப்புள்ள காரை வாங்கியுள்ள மௌன ராகம் 2 சீரியல் நடிகை.. யாரு...

ரூ. 1 கோடி மதிப்புள்ள காரை வாங்கியுள்ள மௌன ராகம் 2 சீரியல் நடிகை.. யாரு பாருங்க, புகைப்படங்கள் இதோ


மௌன ராகம் 2

இரண்டு சிறு குழந்தைகளை வைத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர் மௌன ராகம்.

முதல் பாகம் செம வெற்றி தான், கதை முதல் நடிகர்கள், அதில் இடம்பெற்ற பாடல்கள் என எல்லாமே ரசிகர்களிடம் செம ஹிட் அடித்தது.

முதல் பாக வெற்றியை தொடர்ந்து 2ம் பாகம் கடந்த 2021ம் ஆண்டு புதுமுக நடிகர்களுடன் தொடங்கியது.

ரவீனா, சல்மானுள், ராகுல், ஷில்பா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க ஒளிபரப்பாகி வந்தது, ஆனால் 517 எபிசோடுகளுடன் இரண்டாம் பாகம் முடிந்தது.


புதிய கார்


இந்த மௌன ராகம் 2ம் பாகத்தில் சக்தியின் அம்மாவாக நடித்து வந்தவர் சிப்பி ரெஞ்சித்.

ரூ. 1 கோடி மதிப்புள்ள காரை வாங்கியுள்ள மௌன ராகம் 2 சீரியல் நடிகை.. யாரு பாருங்க, புகைப்படங்கள் இதோ | Mouna Ragam 2 Serial Actress Buys New Car

இவர் இந்த தொடரின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். மலையாள படங்களில் முன்னணி நாயகியாக 90களில் கலக்கி வந்தவர் இப்போது தொடர்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சிப்பி ரூ. 1 கோடி மதிப்புள்ள லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வாங்கியுள்ளார். தனது கணவர் மற்றும் மகளுடன் புதிய கார் முன் அவர் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் இதோ,   

ரூ. 1 கோடி மதிப்புள்ள காரை வாங்கியுள்ள மௌன ராகம் 2 சீரியல் நடிகை.. யாரு பாருங்க, புகைப்படங்கள் இதோ | Mouna Ragam 2 Serial Actress Buys New Car



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments