Saturday, December 7, 2024
Homeசினிமாரூ 25 கோடி நஷ்ட ஈடு!! விமர்சகர்கள் மீது வழக்கு பதிவு செய்த கல்கி 2898...

ரூ 25 கோடி நஷ்ட ஈடு!! விமர்சகர்கள் மீது வழக்கு பதிவு செய்த கல்கி 2898 AD படக்குழு..


கல்கி 2898 AD

நடிகர் பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான கல்கி 2898 AD திரைப்படம் கடந்த மாதம் ஜூன் 27-ஆம் தேதி வெளியானது.



இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி மற்றும் ஷோபனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி படத்தில் சிறப்பு தோற்றத்தில் பல தெலுங்கு பிரபலங்கள் நடித்துள்ளனர்.

வழக்கு பதிவு




கல்கி திரைப்பம் 1000 கோடி கிளப்பில் இணைந்துவிட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருந்தனர்.

ஆனால் இந்தி சினிமாவிமர்சகர்கள் சுமித் கடேல், ரோஹித் ஜெய்ஸ்வால் ஆகியோர், கல்கி படக்குழு தவறான நம்பர்களை கூறுகின்றனர் என்று அவர்களது எக்ஸ் தள பக்கங்களில் அடுத்தடுத்த ட்வீட்களை பகிர்ந்திருந்தனர்.

தற்போது இவர்கள் மீது தயாரிப்பு நிறுவனம் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

சரியான விளக்கம் கொடுக்க வேண்டும் அல்லது 25 கோடி ரூபாய் நஷ்டஈடாக கொடுக்க வேண்டும் என தயாரிப்பு தரப்பு வழக்குப் பதிந்துள்ளது.  

ரூ 25 கோடி நஷ்ட ஈடு!! விமர்சகர்கள் மீது வழக்கு பதிவு செய்த கல்கி 2898 AD படக்குழு.. | Kalki 2898 Ad Movie Crew Filed Case

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments