Deadpol and wolverine
கோடிகளா
ஹாலிவுட் படங்களுக்கு என்று உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு இருந்துக்கொண்டே தான் இருக்கிறது.
அதிலும் மார்வல் சினிமாவிற்கு என்று எல்லா ஏஜ் குரூப்பிலும் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் இந்த மார்வல் கதையை அடிப்படையாக கொண்டு சமீபத்தில் திரைக்கு வந்த படம் deadpool and wolverine.
Deadpol and wolverine வசூல்
இப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. அதிலும் இந்த படத்தை 18 வயதிற்கு அதிகமானோர் தான் பார்க்க வேண்டும். அப்படியிருந்தும் இப்படம் உலகம் முழுவதும் 824 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.
இந்திய மதிப்பில் ரூ 6900 கோடிகளுக்கு மேல். இதில் இந்தியாவில் மட்டுமே இப்படம் ரூ 125 கோடிகள் மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.