Monday, May 12, 2025
Homeசினிமாரேஸ் கார் ஓட்டிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. வீடியோ இதோ

ரேஸ் கார் ஓட்டிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. வீடியோ இதோ


நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது கோலிவுட்டை தாண்டி ஹிந்தியிலும் நுழைந்துவிட்டார். தற்போது பேபி ஜான் என்ற ஹிந்தி படத்தில் அவர் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.

தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் தான் அந்த படம். அட்லீ தான் அந்த படத்தை ஹிந்தியில் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


கீர்த்தி சமீபத்தில் தீபாவளி கொண்டாடிய ஸ்டில்களை வெளியிட்டு இருந்தார்.


ரேஸ் கார்

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்போது அபு தாபிக்கு சென்று இருக்கிறார். அங்கு க்ளப், பார்ட்டி என கொண்டாடியது மட்டுமின்றி அவர் ரேஸ் கார் ஓட்டி இருக்கிறார்.

அந்த வீடியோவை நீங்களே பாருங்க.  



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments