நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவில் ஒரு முன்னணி தயாரிப்பாளரின் மகள். தற்போது கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை கலக்கிவருகிறார்.
அவருக்கு கோடிக்கணக்கில் சம்பளமும் வருகிறது.
ரோட்டுகடையில் சாப்பிட்ட கீர்த்தி
பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் என்றால் நட்சத்திர ஹோட்டல்களில் தான் தங்குவார்கள், அங்கு தான் சாப்பிடுவார்கள். ஆனால் ஒரு சில பிரபலங்கள் தான் ரோட்டு கடை என்றாலும் அங்கு ரசித்து சாப்பிடுவார்கள்.
கீர்த்தி சுரேஷ் இரண்டாவது ரகம் என தற்போது வெளியாகி இருக்கும் வீடியோ நிரூபித்து இருக்கிறது. அவர் ரோட்டு கடையில் நின்றுகொண்டே சாப்பிடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
#KeerthySuresh eats at roadside Thattukada pic.twitter.com/5beAjADo0C
— Parthiban A (@ParthibanAPN) June 17, 2024