சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த வாரம் சில அதிரடியான விஷயங்கள் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வழக்கம் போல் இயக்குனர் நிறைய டுவிஸ்ட்டும் வைக்கலாம். இன்றைய எபிசோடில் சிந்தாமணி கூறியது போல் விஜயா, மீனாவை மண்டபத்திற்கு செல்லாதவாறு பிளான் போட்டு செயல்பட்டார்.
ஆனால் மீனா, வீடியோ காலில் மண்டப வேலையை முடித்து ஜெயித்துவிட்டார், விஜயா தோற்றுவிட்டார்.
புரொமோ
பின் நாளைய எபிசோட் புரொமோவில், மீனாவிற்கு சிந்தாமணி கூறியதால் தான் விஜயா இப்படி நடித்தார் என்பது தெரியவர அதை முத்துவிடம் கூறுகிறார்.
இதனால் கோபமான முத்து, அண்ணாமலையிடம் கூற அவர் கொஞ்சமாவது பெரியவர் போல் நடந்துகொள் என திட்டுகிறார்.
இதோ புரொமோ,