Wednesday, January 15, 2025
Homeசினிமாவயநாடு மக்களுக்கு நிதியுதவி செய்த நடிகர் தனுஷ்! எவ்வளவு தெரியுமா

வயநாடு மக்களுக்கு நிதியுதவி செய்த நடிகர் தனுஷ்! எவ்வளவு தெரியுமா


வயநாடு நிலச்சரிவு

கேரளா வயநாட்டில் கடந்த ஜூலை 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக மூன்று கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தது.



இதில் இதுவரை 350க்கும் மேற்பட்ட மக்கள் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 400க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் கூறுகின்றனர்.



வயநாட்டில் கஷ்ட்டப்படும் மக்களுக்கு திரையுலக சேர்ந்தவர்கள் உட்பட பலரும் தங்களால் முடிந்து உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

தனுஷ் உதவி

சினிமா நட்சத்திரங்கள் ராஷ்மிகா மந்தனா, விக்ரம், மோகன்லால், மம்மூட்டி, சூர்யா, ஜோதிகா, கார்த்தி, பிரபாஸ் இன்னும் பல திரையுலக நட்சத்திரங்கள் தொடர்ந்து வயநாடு மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

வயநாடு மக்களுக்கு நிதியுதவி செய்த நடிகர் தனுஷ்! எவ்வளவு தெரியுமா | Dhanush Donated 25 Lakhs For Wayanad People

இந்த நிலையில், தற்போது வயநாடு மக்களுக்காக நடிகர் தனுஷ் ரூ. 25 லட்சம் நிவாரண நிதியாக கொடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments