நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் – நிகோலை திருமணத்தை குடும்பமே பெரிய அளவில் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறது.
மெஹந்தி, சங்கீத் கொண்டாட வீடியோக்கள் முன்பே வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. விழாவில் சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் ஜோடியாக டான்ஸ் ஆடும் வீடியோவும் வெளியாகி இருந்தது.
திருமண வரவேற்பு புகைப்படங்கள்
தற்போது வரலக்ஷ்மியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி தமிழ் சினிமா நட்சத்திரங்கள் நேரில் வந்து ஜோடிக்கு வாழ்த்து கூறி இருக்கின்றனர். புகைப்படங்கள் இதோ.