Sunday, November 3, 2024
Homeசினிமாவாழ்க்கை துணை, ஜெயம் ரவி குறித்து ஓபனாக கூறிய பிரபல நடிகை... அவர் அப்படிபட்டவர் தான்

வாழ்க்கை துணை, ஜெயம் ரவி குறித்து ஓபனாக கூறிய பிரபல நடிகை… அவர் அப்படிபட்டவர் தான்


ஜெயம் ரவி

தமிழ் சினிமாவில் பிரபலங்களின் விவாகரத்து என்பது அதிகரித்து வருகிறது.

தனுஷ்-ஐஸ்வர்யா, சமந்தா-நாக சைத்தன்யா, ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி இப்போது ஜெயம் ரவி-ஆர்த்தி என விவாகரத்து லிஸ்ட் பெரிதாகி வருகிறது.

ஆனால் இதெல்லாம் இவர்களின் சொந்த விஷயம் என்றாலும் சிலர் மோசமான விமர்சனங்களை கூறிக்கொண்டு தான் வருகிறார்கள்.

நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவியை பிரிந்தது குறித்து இப்போதும் பலரும் விமர்சனம் செய்துகொண்டு தான் வருகிறார்கள்.


பிரபல நடிகை 

ஜெயம் ரவி நிஜத்தில் கோபமே பட மாட்டார்.

ரொம்பவும் இனிமையானவர், அமைதியானவர் என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு ஜென்டில்மேன். சூட்டிங் இடைவேளையில் விடிவி கணேஷ் மற்றும் ஜெயம் ரவி செஸ் விளையாடுவார்கள், அதில் எப்போதுமே ஜெயம் ரவி தான் சாம்பியன்.

வாழ்க்கை துணை, ஜெயம் ரவி குறித்து ஓபனாக கூறிய பிரபல நடிகை... அவர் அப்படிபட்டவர் தான் | Popular Actress About Jayam Ravi Marriage Life

படப்பிடிப்பின் போது அதிகமா போன் பேசவே மாட்டார், ரொம்பவும் அமைதியா இருப்பார் என ஜெயம் ரவி குறித்து பெருமையாக பேசியுள்ளார்.  

அதோடு பொதுவாக எல்லோருடைய வெற்றிக்கு அவர்களுடைய வாழ்க்கை துணை தான் ரொம்ப முக்கியம். வாழ்க்கை துணை மட்டும் தப்பா இருந்தா லைப்பே போயிடும், இருக்கிறது ஒரு வாழ்க்கை தான்.

ஒருவருக்கொருவர் அன்பாகவும் புரிந்து கொள்ளும் விதமாகவும் நடந்தால் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வராது என்று பேசியுள்ளார். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments