Saturday, February 15, 2025
Homeசினிமாவிஜய்யின் கடைசி பட சம்பளம் தெரியும், ஆனால் படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?... தலை சுற்றுதே

விஜய்யின் கடைசி பட சம்பளம் தெரியும், ஆனால் படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?… தலை சுற்றுதே


விஜய் 69

தமிழ் சினிமா கொண்டாடிய ஒரு நடிகர் இனி நடிக்க மாட்டார் என்று கேட்டதில் இருந்து ரசிகர்கள் சோகத்தில் உள்ளார்கள்.

அவர் இதைவிட பெரிய வேலைக்காக சினிமாவை விட்டு செல்கிறார் என்றாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கீர்த்தி சுரேஷ் சந்தித்து அரசியல் என்ட்ரி எப்படி பீல் செய்கிறீர்கள் என கேட்டபோது, எல்லா விஷயமும் சந்தோஷமாக தான் இருந்தது ஆனால் கடைசிப்படம் என எழுதும்போது கஷ்டமாக இருந்தது, ஆனால் ஓகே என கூறியதாக நடிகை ஒரு பேட்டியில் சொன்னார்.


சம்பளம், பட்ஜெட்


இந்த நிலையில் இன்று மாலை (செப்டம்பர் 14) 5 மணியளவில் விஜய்யின் 69வது படத்தின் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு செம மாஸாக வந்தது. எச்.வினோத் இந்த படத்தை இயக்க அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

தளபதி 69 படத்திற்காக ரூ 275 கோடி சம்பளம் பெறுகிறார் என கூறப்படும் நிலையில் படத்தின் பட்ஜெட் ரூ. 500 கோடியை எட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான கோட் படத்திற்காக விஜய் ரூ. 200 கோடி சம்பளம் பெற ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

விஜய்யின் கடைசி பட சம்பளம் தெரியும், ஆனால் படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?... தலை சுற்றுதே | Thalapathy 69 Movie Vijay Salary Budget Details

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments