விஜய்யின் கோட்
கடந் செப்டம்பர் 5ம் தேதி தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனான விஜய்யின் கோட் திரைப்படம் வெளியாகி இருந்தது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி என நிறைய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த பிரம்மாண்ட படத்தை ஏஜிஎஸ் தயாரிக்க அதன் வெற்றியால் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
ரஜினியின் கமெண்ட்
தற்போது அப்படம் வெளியாகி நல்ல வசூல் வேட்டை செய்து முடிந்துள்ள நிலையில் ரஜினி சமீபத்தில் விஜய்யின் கோட் படத்தை பார்த்துள்ளார்.
பின் இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு போன் செய்து கோட் படத்தை பார்த்தவதாகவும், நன்றாக இருப்பதாக வாழ்த்தியும் உள்ளார்.
இந்த சந்தோஷ செய்தியை வெங்கட் பிரபு தனது டுவிட்டரில் பதிவிட்டு தேங்யூ தலைவா என சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.