விஜய்யின் கோட்
அஜித்துடன் மங்காத்தா படத்தை முடித்ததில் இருந்து வெங்கட் பிரபுவிடம் ரசிகர்கள் ஒரே ஒரு கேள்வியை தான் கேட்டு வந்தனர்.
அதாவது தலயுடன் கூட்டணி அமைத்துவிட்டீர்கள் எப்போது தளபதியுடன் இணைவீர்கள் என்று தான்.
அந்த கேள்விகளுக்கு பதில் கூறும் வகையில் வெங்கட் பிரபு இப்போது விஜய்யுடன் கூட்டணி அமைத்து கோட் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது.
அண்மையில் கோட் படத்தின் இசை வேலைகளில் யுவன் பிஸியாக இருப்பதாக கூறப்பட்டது.
புதிய அப்டேட்
தற்போது படம் குறித்து வந்த புதிய அப்டேட் என்னவென்றால் விஜய்யின் கோட் படத்தின் 3வது பாடல் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி டுவிட் செய்துள்ளார்.
அதோடு அடுத்த அப்டேட் நாளை காலை 11 மணிக்கு வர இருப்பதாகவும் டபுள் அப்டேட் கொடுத்துள்ளார்.
Dropping a 💣 to blast your feed 💥#TheGoatThirdSingle is releasing on Aug 3rd
Next update-u Tomorrow 11 AM 😁@actorvijay Sir
A @vp_offl Hero#TheGreatestOfAllTime#ThalapathyIsTheGOAT#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh@Ags_production#GOAT @thisisysr… pic.twitter.com/oBUwCsIiHh
— venkat prabhu (@vp_offl) August 1, 2024