Thursday, October 10, 2024
Homeசினிமாவிஜய்யின் GOAT பட கதை.. இந்த உண்மை சம்பவத்தை தான் படமாக எடுக்கிறாரா வெங்கட் பிரபு

விஜய்யின் GOAT பட கதை.. இந்த உண்மை சம்பவத்தை தான் படமாக எடுக்கிறாரா வெங்கட் பிரபு


விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். GOAT என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த படத்தில் விஜய் இரண்டு ரோல்களில் நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் இந்தியா மட்டுமின்றி தாய்லாந்து, ரஷ்யா உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது.

கதை இதுதானா?

இது டைம் ட்ராவல் பற்றிய படம் என கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது GOAT கதை பற்றிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

2004ல் நடந்த ரஸ்யாவின் மாஸ்கோ நகர மெட்ரோவில் ஒரு தீவிரவாதி உடம்பில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு வந்து வெடிக்கவைத்து நடத்திய தற்கொலை தாக்குதலில் 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த தீவிரவாத தாக்குதல் நடத்தியவர்களை பிடிப்பது தான் GOAT பட கதை என தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜய்யின் GOAT பட கதை.. இந்த உண்மை சம்பவத்தை தான் படமாக எடுக்கிறாரா வெங்கட் பிரபு | Vijay Goat Movie Story Line Revealed

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments