விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோ கடந்த பல வருடங்களாக நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அதற்கு போட்டியாக வந்த சன் டிவியின் டாப் குக் டூப் குக் ஷோவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது ஜீ தமிழ் சேனலும் போட்டிக்கு புது சமையல் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
சீதாவின் புது நிகழ்ச்சி
சமையல் எக்ஸ்பிரஸ் என்ற ரியாலிட்டி ஷோவை ஜீ தமிழ் அறிவித்து இருக்கிறது. அதன் ப்ரோமோவில் நடிகை சீதா தோன்றி இருக்கிறார். .
அவங்க வீட்டு சமையலை பாத்திருப்பீங்க, இவங்க வீட்டு சமையலை பாத்திருப்பீங்க.. நம்ம வீட்டு சமையலை பார்க்க ரெடியா என சொல்லி மற்ற இரண்டு செயல்களையும் மறைமுகமாக குறிப்பிட்டு இருக்கின்றனர்.
ப்ரோமோவில் நீங்களே பாருங்க.