அக்ஷிதா
சீரியல் நடிகைகள் தான் இப்போது ரசிகர்களின் பேவரெட் நாயகிகளாக வலம் வருகிறார். .
அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு ஹிட்டாக சீரியலில் நடித்து ரசிகர்களிடம் பிரபலம் ஆனவர் தான் அக்ஷிதா போபையா.
நந்தினி, கண்ணான கண்ணே போன்ற தொடர்களில் நடித்தவர் கடைசியாக தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடித்தார், இந்த தொடரே அவருக்கு பெரிய பெயரையும் வாங்கி கொடுத்தது.
திருமணம்
இவருக்கு ப்ரீதம் சுரேஷ் என்பவருடன் சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது, இந்த நிலையில் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
அவரது திருமண புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.