Sunday, September 8, 2024
Homeசினிமாவிஜய் வசனத்தை பேசப்போகும் அஜித்.. வெங்கட் பிரபு போட்டுடைத்த அப்டேட்

விஜய் வசனத்தை பேசப்போகும் அஜித்.. வெங்கட் பிரபு போட்டுடைத்த அப்டேட்


அஜித் மற்றும் விஜய் என்றாலே எப்போதும் போட்டியாளர்களாக தான் சினிமா துறையில் எல்லோரும் பார்கிறார்கள். அவர்களது ரசிகர்களுக்கு நடுவிலும் சமூக வலைத்தளங்களில் சண்டை தான் தினமும் நடக்கும். ஆனால் அஜித் – விஜய் நிஜத்தில் நண்பர்களாக தான் இருந்து வருகின்றனர்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் GOAT படத்தின் ட்ரெய்லரில் அஜித் பேசும் வசனம் ஒன்றும் வந்திருந்தது. அது அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது.

குட் பேட் அக்லி படத்தில் விஜய் reference

இந்நிலையில் வெங்கட் பிரபு தற்போது அளித்த பேட்டியில் GOAT படத்தில் அஜித் reference இருப்பது போல, அஜித்தின் அடுத்த படமான குட் பேட் அக்லீ படத்தில் விஜய் ரெபரென்ஸ் இருக்க போகிறது என கூறி இருக்கிறார்.

அந்த படத்தில் விஜய்யின் பிரபலமான வசனத்தை அஜித் பேசி இருக்கிறாராம். இந்த தகவல் தற்போது படுவைரல் ஆகி கொண்டிருக்கிறது. 

விஜய் வசனத்தை பேசப்போகும் அஜித்.. வெங்கட் பிரபு போட்டுடைத்த அப்டேட் | Vijay Reference In Ajith S Good Bad Ugly

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments