Sunday, September 8, 2024
Homeசினிமாவிருதுகளை வென்ற ஏ.ஆர். ரஹ்மான், மணி ரத்னம்

விருதுகளை வென்ற ஏ.ஆர். ரஹ்மான், மணி ரத்னம்

2022ஆம் ஆண்டுக்கான 70வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வென்றவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதை பார்க்கலாம் வாங்க.

தேசிய விருது பட்டியல்

  • சிறந்த தமிழ் படம் : பொன்னியின் செல்வன்
  • சிறந்த மலையாள படம் : சவுதி வெள்ளக்கா
  • சிறந்த தெலுங்கு படம் : கார்த்திகேயா 2
  • சிறந்த கன்னட படம் : கே.ஜி.எப் 2 
  • சிறந்த பஞ்சாபி திரைப்படம் – பாகி டி தீ
  • சிறந்த ஒடியா படம் – டமன்

  • சிறந்த மராத்தி திரைப்படம் – வால்வி
  • சிறந்த இந்தி படம் – குல்மோஹர்
  • சிறந்த பெங்காலி திரைப்படம் – கபேரி அந்தர்தன் 

70வது தேசிய விருதுகள் பட்டியல் : விருதுகளை வென்ற பொன்னியின் செல்வன், கேஜிஎப் 2, காந்தாரா.. | 70Th National Film Awards Winners List

  • சிறந்த Feature Film மலையாளம் : ஆட்டம் 
  • சிறந்த நடிகைக்கான விருது : திருச்சிற்றம்பலம் படத்திற்காக நித்யா மேனனும், கட்ச் எக்ஸ்பிரஸ் படத்திற்காக மானசி பரேக்கும் பகிர்ந்து கொண்டனர்.

70வது தேசிய விருதுகள் பட்டியல் : விருதுகளை வென்ற பொன்னியின் செல்வன், கேஜிஎப் 2, காந்தாரா.. | 70Th National Film Awards Winners List

  • சிறந்த இயக்குனருக்கான விருது : சூரஜ் பர்ஜாத்யா (உஞ்சாய்)
  • சிறந்த நடிகருக்கான விருது (கன்னடம்) : ரிஷப் ஷெட்டி (காந்தாரா)
  • சிறந்த Stunt : அன்பறிவு ( கே.ஜி.எப் 2)

70வது தேசிய விருதுகள் பட்டியல் : விருதுகளை வென்ற பொன்னியின் செல்வன், கேஜிஎப் 2, காந்தாரா.. | 70Th National Film Awards Winners List

  • சிறந்த நடன இயக்குநர் : ஜானி (திருச்சிற்றம்பலம்)
  • சிறந்த இசையமைப்பாளர் : ஏ.ஆர். ரஹ்மான் (பொன்னியின் செல்வன் – பின்னணி இசை), ப்ரீத்தம் (பிரம்மாஸ்திரா – பாடல்கள்) 
  • சிறந்த ஒளிப்பதிவு : பொன்னியின் செல்வன் 

  • சிறந்த ஒலி வடிவமைப்பு : பொன்னியின் செல்வன்

70வது தேசிய விருதுகள் பட்டியல் : விருதுகளை வென்ற பொன்னியின் செல்வன், கேஜிஎப் 2, காந்தாரா.. | 70Th National Film Awards Winners List

  • சிறந்த பாடல் வரிகள் : ஃபௌஜா 
  • சிறந்த ஒப்பனை : அபராஜிதோ
  • சிறந்த எடிட்டிங் : ஆட்டம் (மலையாளம்)
  • சிறந்த திரைக்கதை : ஆட்டம் (மலையாளம்)
  • சிறந்த பின்னணி பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ (சவுதி வெள்ளக்கா) பாடல் – ’சாயும் வெயில்’

70வது தேசிய விருதுகள் பட்டியல் : விருதுகளை வென்ற பொன்னியின் செல்வன், கேஜிஎப் 2, காந்தாரா.. | 70Th National Film Awards Winners List

  • சிறந்த பின்னணி பாடகர் : அரிஜித் சிங் (பிரம்மாஸ்திரா)
  • சிறந்த துணை நடிகர் : பவன் மல்ஹோத்ரா (ஃபௌஜா)
  • சிறந்த ஆவணப்படம் : Murmurs of the Jungle 
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments