Friday, September 13, 2024
Homeசினிமாவீடு கட்டிய கையோடு சிம்பிளாக திருமணத்தை முடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. அவர் பதிவிட்ட...

வீடு கட்டிய கையோடு சிம்பிளாக திருமணத்தை முடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. அவர் பதிவிட்ட ஸ்பெஷல் போட்டோ


பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

அண்ணன்-தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பான முதல் சீசன் முடிவடைய 2வது சீசன் அப்பா-மகன்கள் என்ற கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த 2வது சீசனில் சில மாதங்களுக்கு முன்பு என்ட்ரி கொடுத்து தங்கமயில் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சரண்யா துரடி.

இவர் அழகாக நடித்து வந்தாலும் இவரது கதாபாத்திரம் குறித்து மக்கள் தங்களது கோபத்தை வெளிக்காட்டி வருகிறார்கள்.

வீடு கட்டிய கையோடு சிம்பிளாக திருமணத்தை முடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. அவர் பதிவிட்ட ஸ்பெஷல் போட்டோ | Is Serial Actress Sharanya Turadi Married


ஸ்பெஷல் போட்டோ

இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் சரண்யா துரடி வாழ்க்கையில் முதல்முறையாக அவருடன் வரலட்சுமி பூஜை, தெரிந்த வரைக்கும் கும்பிட்டேன் என பதிவு செய்துள்ளார்.

இதனால் அவருக்கு சிம்பிளாக திருமணம் முடிந்துள்ளது தெரிய வந்துள்ளது.

வீடு கட்டிய கையோடு சிம்பிளாக திருமணத்தை முடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. அவர் பதிவிட்ட ஸ்பெஷல் போட்டோ | Is Serial Actress Sharanya Turadi Married

ஆனால் சிலர் அவருக்கு ஏற்கெனவே திருமணம் நடந்தது என கூற, அவர்கள் Living Relatioனில் இருந்ததாக கூறுகின்றனர். ஆனால் எப்படியோ அவருக்கு திருமணம் நடந்துவிட்டது, வாழ்த்துக்கள் என ரசிகர்கள் வாழ்த்தி வருகிறார்கள்.

அண்மையில் இவர் தனது பிடித்த வகையில் புதிய வீடு கட்டி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார்.  



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments