Monday, April 21, 2025
Homeசினிமாவீர தீர சூரன் ஒரு வார அதிகாரபூர்வ வசூல்! எத்தனை கோடி பாருங்க

வீர தீர சூரன் ஒரு வார அதிகாரபூர்வ வசூல்! எத்தனை கோடி பாருங்க


விக்ரம் நடிப்பில் SU அருண் குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படம் கடந்த வியாழன் அன்று ரிலீஸ் ஆகி இருந்தது.

நீதிமன்ற வழக்கு காரணமாக முதல் நாள் ரிலீசுக்கு தடங்கல் ஏற்பட்ட நிலையில் மாலையில் தான் முதல் காட்சியே திரையிடப்பட்டது.

ஒரு வார வசூல்

இந்நிலையில் வீர தீர சூரன் ஒரு வாரத்தில் செய்திருக்கும் வசூலை தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

உலக அளவில் 52 கோடி ரூபாய் தற்போது வரை வசூல் வந்திருக்கிறதாம். இந்த வாரமும் பெரிதாக போட்டி இல்லை என்பதனால் இரண்டாம் வாரத்திலும் இந்த படம் நல்ல வசூல் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வீர தீர சூரன் ஒரு வார அதிகாரபூர்வ வசூல்! எத்தனை கோடி பாருங்க | Veera Dheera Sooran Official Box Office 52 Crs

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments