Wednesday, March 26, 2025
Homeசினிமாவெற்றியடைந்த ஃபயர் திரைப்படம், பாலாஜி முருகதாஸிற்கு பரிசு கொடுத்த தயாரிப்பாளர்.. அப்படி என்ன பரிசு பாருங்க

வெற்றியடைந்த ஃபயர் திரைப்படம், பாலாஜி முருகதாஸிற்கு பரிசு கொடுத்த தயாரிப்பாளர்.. அப்படி என்ன பரிசு பாருங்க


ஃபயர் படம்

பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸ் ஆன படம் ஃபயர்.

ஜே.சதீஷ் இயக்கி, தயாரித்தும் உள்ள இந்த படத்தில் பாலாஜியை தாண்டி ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

நாகர்கோவில் பகுதியில் வசித்து வந்த காசி என்ற பாலியல் குற்றவாளியின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

பரிசு


கடந்த பிப்ரவரி 14ம் தேதி வெளியான இப்படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைய படக்குழு செம சந்தோஷத்தில் உள்ளனர். இதனால் தயாரிப்பாளர் பாலாஜி முருகதாஸுக்கு தங்க செயின் பரிசளித்துள்ளார்.

வெற்றியடைந்த ஃபயர் திரைப்படம், பாலாஜி முருகதாஸிற்கு பரிசு கொடுத்த தயாரிப்பாளர்.. அப்படி என்ன பரிசு பாருங்க | Fire Movie Success Gifts For Actors

இதுவரை படம் சுமார் ரூ. 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் தெரிவிக்கின்றன.  



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments