அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது.
வெளிநாட்டில் அஜித் – ஷாலினி
அங்கு அஜித் தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். நேற்று ஷாலினி தனது மகன் ஆத்விக் உடன் கால்பந்து விளையாட்டை பார்க்க சென்று இருந்த புகைப்படங்கள் வெளிவந்தது.
இந்த நிலையில் தற்போது நடிகை ஷாலினி தனது கணவர் அஜித்துடன் ரொமான்டிக் வாக் செல்லும் அழகிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைராகி வருகிறது.
நீங்களே பாருங்க..
Wholesome 👌#AjithKumar #Shalini #GoodBadUgly #VidaaMuyarchi Spain 🇪🇸 pic.twitter.com/4fd3tzvT4q
— Timorous Enigma (@enigma_timorous) October 7, 2024