ரஜினியின் வேட்டையன் படம் கலவையான விமர்சனங்களை தாண்டி நல்ல வசூலையும் குவித்து வருகிறது.
இதுவரை உலகம் முழுக்க 160 கோடிக்கும் மேல் வசூலித்து இருக்கிறது இந்த படம்.
சென்னை வசூல்
தற்போது நான்கு நாட்களில் சென்னையில் மட்டும் வேட்டையன் பெற்ற வசூல் விவரம் வெளியாகி இருக்கிறது.
4 நாட்களில் ரூபாய் 8.2 கோடி ரூபாய் இந்த படம் வசூலித்து இருக்கிறதாம்.