Sunday, September 8, 2024
Homeசினிமாஸ்டாலினை தெரியாது.. ஆனால் தளபதி விஜய்யை தெரியும், அவர் டார்லிங் - ஒலிம்பிக் மெடல் வென்ற...

ஸ்டாலினை தெரியாது.. ஆனால் தளபதி விஜய்யை தெரியும், அவர் டார்லிங் – ஒலிம்பிக் மெடல் வென்ற மனு பாக்கர்


சமீபத்தில் பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கல பதக்கம் வென்றவர் மனு பாக்கர்.

அவருக்கு சென்னையில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய மனு பாக்கர் விளையாட்டு துறை பற்றி எல்லோருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் பேசினார்.

ஸ்டாலின் தெரியாது.. விஜய் என் ‘டார்லிங்’

அந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டை பற்றி இந்த விஷயம் எல்லாம் உங்களுக்கு தெரியுமா என தொகுப்பாளர் சில விஷயங்களை பட்டியலிட்டார்.

மகாபலிபுரம்.. “தெரியாது!”

மதுரை மீனாட்சி அமமன் கோவில்.. “தெரியாது!”

முதலமைச்சர் ஸ்டாலின்.. தெரியாது!

நடிகர் விஜய்.. “தெரியும். He is a darling” என மனு பாக்கர் கூறி இருக்கிறார்.
  

ஸ்டாலினை தெரியாது.. ஆனால் தளபதி விஜய்யை தெரியும், அவர் டார்லிங் - ஒலிம்பிக் மெடல் வென்ற மனு பாக்கர் | Dont Know Stalin Actor Vijay Darling Manu Bhaker

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments