Tuesday, April 22, 2025
Homeசினிமாஸ்பெஷல் ஜோடியாக ரசிகர்களால் கொண்டாடப்படும் சூர்யா-ஜோதிகாவின் முழு சொத்து மதிப்பு.. எத்தனை கோடிகள் தெரியுமா?

ஸ்பெஷல் ஜோடியாக ரசிகர்களால் கொண்டாடப்படும் சூர்யா-ஜோதிகாவின் முழு சொத்து மதிப்பு.. எத்தனை கோடிகள் தெரியுமா?


சூர்யா-ஜோதிகா

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா.

நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டவர் பின் சினிமா பக்கம் வராமல் இருந்தார், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

தற்போது குழந்தைகளின் படிப்பிற்காக மும்பை சென்றுள்ள சூர்யா-ஜோதிகா அண்மையில் அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்துகொண்டு கலக்கினார்கள்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஜோதிகா இன்ஸ்டாவில் வெளியிட செம வைரலானது.

சொத்து மதிப்பு

கடைசியாக ஜோதிகா ஹிந்தியில் சைத்தான் திரைப்படம் நடித்தார், சூர்யா நடிப்பில் அடுத்து கங்குவா படம் வெளியாக இருக்கிறது.

ரூ.20 முதல் ரூ. 25 கோடி சம்பளம் வாங்கும் சூர்யா கங்குவா படத்திற்காக ரூ. 30 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

ஸ்பெஷல் ஜோடியாக ரசிகர்களால் கொண்டாடப்படும் சூர்யா-ஜோதிகாவின் முழு சொத்து மதிப்பு.. எத்தனை கோடிகள் தெரியுமா? | Celeb Suriya Jyothika Combined Net Worth Details

இவர்களிடம் BMW 7 Series ரூ.1.38 கோடி, Audi Q7 ரூ. 80 லட்சம், Mercedes Benz ரூ. 60.91 லட்சம், Jaguar XJ L ரூ. 1.10 கோடி மதிப்புள்ள விலையுயர்ந்த கார்களை வைத்துள்ளனர். சமீபத்தில் இவர்கள் ரூ. 70 கோடி மதிப்புள்ள வீட்டை வாங்கியிருந்தனர்.

இருவரின் சொத்து மதிப்பு சேர்ந்து ரூ. 537 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. 

ஸ்பெஷல் ஜோடியாக ரசிகர்களால் கொண்டாடப்படும் சூர்யா-ஜோதிகாவின் முழு சொத்து மதிப்பு.. எத்தனை கோடிகள் தெரியுமா? | Celeb Suriya Jyothika Combined Net Worth Details



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments