Monday, March 17, 2025
Homeசினிமாஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை சாக்ஷி அகர்வால்..எங்கே சென்றுள்ளார் பாருங்க, போட்டோஸ்

ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை சாக்ஷி அகர்வால்..எங்கே சென்றுள்ளார் பாருங்க, போட்டோஸ்


சாக்ஷி அகர்வால்

அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தின் மூலம் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

அதன்பின் தொடர்ந்து நிறைய படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் சாக்ஷி அகர்வால் நடிப்பில் ஃபயர் திரைப்படம் வெளியாகி இருந்தது.

இதில் ஒரு நல்ல ரோலில் நடித்துள்ளார், இந்த படத்திற்கு மக்களிடம் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது.

அதிக போட்டோ ஷுட் நடத்தி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருந்துவந்த சாக்ஷி திடீரென நவநீத் என்பவரை திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை சாக்ஷி அகர்வால்..எங்கே சென்றுள்ளார் பாருங்க, போட்டோஸ் | Actress Sakshi Agarwal Honeymoon Photos

போட்டோஸ்


ஜனவரியில் திருமணம் முடித்த சாக்ஷி அகர்வால் தற்போது தனது காதல் கணவருடன் மாலத்தீவிற்கு ஹனிமூன் சென்றுள்ளார்.

அங்கு எடுக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் உள்ளார். 

ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை சாக்ஷி அகர்வால்..எங்கே சென்றுள்ளார் பாருங்க, போட்டோஸ் | Actress Sakshi Agarwal Honeymoon Photos



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments