நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் அவரது காதலர் நிக்கோலை சச்தேவ் என்பவரை நேற்று முன்தினம் கரம்பிடித்தார்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என முக்கிய பிரபலங்கள் பலரும் வந்திருந்தனர்.
ஹனிமூன்
கடந்த நான்கு ஐந்து நாட்களாக திருமண கொண்டாட்டம் நடந்த நிலையில் தற்போது வரலக்ஷ்மி தனது கணவருடன் ஹனிமூன் சென்று இருக்கிறார்.
‘புயலுக்கு பின் அமைதி’ என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். போட்டோ இதோ..