Wednesday, March 26, 2025
Homeசினிமாஹரிஷ் கல்யாணை விட அவங்க மாமியாருக்கு வயது குறைவு.. வெளிவந்த ஷாக்கிங் தகவல்

ஹரிஷ் கல்யாணை விட அவங்க மாமியாருக்கு வயது குறைவு.. வெளிவந்த ஷாக்கிங் தகவல்


ஹரிஷ் கல்யாண்

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் எஸ். லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்து திரையரங்கில் வெளியான படம் ‘லப்பர் பந்து‘. இது இயக்குனரின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.

இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து சஞ்சனா, சுவாசிகா, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

வயது குறைவு

இந்நிலையில், படத்தின் கதாநாயகனாக நடித்த ஹரீஸ் கல்யாணின் வயதையும் அவருக்கு மாமியாராக நடித்த ஸ்வாசிகா விஜய்யின் வயதையும் எடுத்து தற்போது இணைய வாசிகள் வைரலாகி வருகின்றனர்.

ஹரிஷ் கல்யாணை விட அவங்க மாமியாருக்கு வயது குறைவு.. வெளிவந்த ஷாக்கிங் தகவல் | Harish Kalyan Age Is High Than Swasika

அதற்கு முக்கிய காரணம் ஹரிஷ் கல்யாணுக்கு வயது 34 அவருக்கு மாமியாராக நடித்த நடிகை ஸ்வாசிகாவுக்கு வயது 32 . இதனைப் பார்த்த ரசிகர்கள் மருமகனைவிட மாமியாருக்கு வயது குறைவு என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments