நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிகம் நடித்து வருகிறார். அவர் தமிழுக்கு எப்போது வருவார் என ரசிகர்கள் கேட்டுவந்தாலும் அவர் அதில் ஆர்வம் காட்டாமல் தான் இருக்கிறார்.
இருப்பினும் சென்னையில் இருக்கும் ஸ்ரீதேவியின் பூர்வீக வீட்டுக்கு மட்டும் அடிக்கடி வந்து செல்கிறார்.
ஹாஸ்பிடலில் இருந்து வந்ததும் வெளியிட்ட வீடியோ
ஜான்வி கபூர் கடந்த சில தினங்களுக்கு முன்பு food poisoning காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் ஆன அவர் வீட்டுக்கு வந்ததும் கிளாமரான உடையில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். நீங்களே பாருங்க.