பாண்டியன் ஸ்டோர்ஸ்
தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.
முதல் பாகம் அண்ணன்-தம்பிகளின் கதைக்களத்தை மையமாக வைத்து பல வருடங்கள் ஒளிபரப்பாகி வந்தது.
5 வருடங்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய இந்த தொடர் முடிந்த வேகத்திலேயே அப்பா-மகன்களின் பாசத்தை உணர்த்தும் கதையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஒளிபரப்பாகி வருகிறது.
இப்போது தான் மிகவும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் ஒளிபரப்பாகிறது.
கியூட் ரீல்ஸ்
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 1 மற்றும் 2 தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஹேமா தனது இன்ஸ்டாவில் கியூட்டான வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் செம ஹிட் பாடலான மினிக்கி மினிக்கி பாடலுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் செட்டில் கியூட்டான ஆட்டம் போட்டுள்ளார்.
அவரின் அந்த சூப்பரான ரீல்ஸ் வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.