Wednesday, March 26, 2025
Homeசினிமாஹிந்தியில் பேபி ஜான் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதற்கு இந்த நாயகி தான் காரணமா?.. அவரே...

ஹிந்தியில் பேபி ஜான் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதற்கு இந்த நாயகி தான் காரணமா?.. அவரே கூறிய தகவல்


பேபி ஜான்

தமிழில் வெற்றிகரமான படங்களை இயக்கிய அட்லீ தமிழில் அடுத்து யாரை வைத்து படம் இயக்குவார் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அவரோ ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்க பாலிவுட் பக்கம் சென்றவர், அடுத்து இப்போது ஒரு படத்தை தயாரித்துள்ளார்.

தமிழில் தான் இயக்கிய தெறி படத்தை ஹிந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் வருண் தவான்-கீர்த்தி சுரேஷை வைத்து தயாரித்துள்ளார்.


நடிகை பேட்டி

இந்த படம் கடந்த டிசம்பர் 25, கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து ஒரு பேட்டியில் கீர்த்தி சுரேஷ் பேசும்போது, பேபி ஜான் படத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என சொன்னது சமந்தா தான்.

ஹிந்தியில் பேபி ஜான் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதற்கு இந்த நாயகி தான் காரணமா?.. அவரே கூறிய தகவல் | Keerthy About How She Committed In Baby John

என்னால் அந்த கதாபாத்திரத்தை திறம்பட நடிக்க முடியும் என அவர் நம்பியதற்கு என் நன்றிகள் என கூறியுள்ளார். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments