பாலிவுட்:
ஹிந்தி திரைப்படத்துறை இந்தியாவில் மிக அதிக அளவில் படம் தயாரிக்கும் மையங்களில் ஒன்றாக விளங்குகிறது.அந்த வகையில் பாலிவுட் நடிக்கும் நடிகை, நடிகர்கள் அனைவருமே அதிக அளவில் சம்பளம் வாங்குகிறார்கள்.
கோலிவுட்டில் மட்டும் தான் நடிகர் நடிகைகளுக்கு வழங்கப்படும் சம்பளம் பெரிய அளவில் வேறுப்பட்டு இருக்கும் என்று நினைத்தால். பாலிவுட்டிலும் நடிகர் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் சம்பளம் பெரிதும் வேறுப்பட்டு இருக்கிறது.
இந்த ஏற்றத்தாழ்வு முன்பு ஒரு பேசுபெருளாகவே இருந்த நிலையில் தற்போது அது மாறுபட்டுள்ளது.
அந்த வகையில் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலை பற்றி காணலாம்.
சம்பளம்
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகை தீபிகா படுகோன். இவர் ஒரு படத்திற்கு மட்டும் சுமார் ரூ .15 முதல் ரூ .20 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
அந்த வரிசையில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் நடிகை ஆலியா பட் இவர் ஒரு படத்திற்கு மட்டுமே ரூ .15 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.
அடுத்து இருப்பவர் கரீனா கபூர் இவர் ஒரு படத்திற்கு ரூ.8 முதல் ரூ.11 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
நான்காவது இடத்தில் இருப்பவர் நடிகை கத்ரீனா கைப் மற்றும் ஐந்தாவது இடத்தில் ரூ .5 முதல் ரூ .8 வரை சம்பளம் வாங்குகின்றனர்.