ராம் சரண்
நடிகர் ராம் சரண், தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வருகிறார்.
கடைசியாக இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படம் நடித்தார்.
ஆனால் இந்த படம் சரியாக போகவில்லை, கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
புதிய படம்
இன்று நடிகர் ராம் சரண் பிறந்தநாள், ஸ்பெஷலாக அவர் நடிக்கும் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புச்சிபாபுசனா இயக்கத்தில் ராம் சரண் நாயகனாக நடிக்க ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார்.
இந்த படத்தில் முக்கியமான ரோல்களில் சிவராஜ்குமார், ஜகபதிபாபு மற்றும் திவ்யன்டு ஆகியோர் நடிக்கிறார்கள்.
மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க Vriddhi Cinemas தயாரிக்கிறார்கள்.
ராம் சரணின் இந்த 16வது படத்திற்கு Peddi என பெயர் வைத்துள்ளனர், இதோ ஃபஸ்ட் லுக்,