Friday, October 18, 2024
Homeசினிமாஅஜித்துக்கு 80.. அப்போ விஜய்க்கு எவ்வளவு? நடிகை த்ரிஷா கொடுத்த ரேட்டிங்

அஜித்துக்கு 80.. அப்போ விஜய்க்கு எவ்வளவு? நடிகை த்ரிஷா கொடுத்த ரேட்டிங்


த்ரிஷா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார் த்ரிஷா. 41 வயதிலும் பிஸியான நடிகையாக இருக்கும் இவர் கடந்த ஆண்டு விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து வெளிவந்த கோட் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார். மேலும் அஜித்துடன் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

கமலுடன் தக் லைஃப் மற்றும் சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா என தென்னிந்திய அளவில் கலக்கிக்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில், நடிகை த்ரிஷா அளித்த பேட்டி ஒன்று தற்போது படுவைரலாகி வருகிறது.

த்ரிஷா கொடுத்த ரேட்டிங்

இந்த பேட்டியில் நடிகர்களுக்கு 100க்கு எத்தனை மதிப்பெண்கள் த்ரிஷா கொடுப்பார் என கேள்வி கேட்கப்பட்டது. அதில் நடிகர் விஜய்க்கு 20 என்றும், அஜித் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என தெரிவித்துவிட்டு 80 என்றும் கூறியுள்ளார். 

அஜித்துக்கு 80.. அப்போ விஜய்க்கு எவ்வளவு? நடிகை த்ரிஷா கொடுத்த ரேட்டிங் | Trisha Gives Rating To Vijay And Ajith

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments