நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் சமீபத்தில் நடந்து முடிந்தது. அவர் காதலித்து வந்த தாரிணி காலிங்கராயர் என்பவரை கரம்பிடித்தார்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு ஜோடிக்கு வாழ்த்து கூறினார்கள்.
அஜித் குடும்பம்
காளிதாஸ் ஜெயராம் திருமண ரிசப்ஷன் நிகழ்ச்சிக்கு நடிகர் அஜித்தின் குடும்பமும் வந்திருந்தது. ஷாலினி அஜித் தனது மகன், மகள் உடன் வந்திருந்தார்.
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ.