Tuesday, April 8, 2025
Homeசினிமாஅட்ஜஸ்ட்மென்ட் விவகாரம், ஷாக்கிங் பதில் கூறிய நடிகை மிருணாளினி ரவி..

அட்ஜஸ்ட்மென்ட் விவகாரம், ஷாக்கிங் பதில் கூறிய நடிகை மிருணாளினி ரவி..


மிருணாளினி ரவி

முன்பெல்லாம் சினிமா என்று எடுத்தால் நடிகர்கள், நடிகைகள், பாடல்கள், பட கதைகள் பற்றி தான் மக்கள் அதிகம் பேசுவார்கள்.

ஆனால் இப்போதெல்லாம் சினிமா என்று முக்கியமாக பார்த்தாலே நடிகைகள் பட வாய்ப்புகளுக்காக அனுபவிக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய பேச்சு தான் அதிகம் வருகிறது.

சமீபத்தில் கூட அர்ஜுன் ரெட்டி பட புகழ் நடிகை ஷாலினி ஒரு பேட்டியில், நான் உடை மாற்றும் போது திடீரென இயக்குனர் ஒருவர் உள்ளே வந்துவிட்டார். ஆனால் அவரை திட்டிவிட்டேன் என கூறியிருந்தார்.

அட்ஜஸ்ட்மென்ட்

 இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் குறித்து நடிகை மிருணாளினி ரவியிடம் கேட்கப்பட்டது.

அதறகு அவர், எனக்கு எந்த தொந்தரவும் வராம நானே பாத்துக்கிட்டேன், எல்லாமே நம்ம கையில் தானே இருக்கு, நாம இடம் கொடுக்காமல் நமக்கு யாரும் தொல்லை கொடுக்க முடியாது.

அட்ஜஸ்ட்மென்ட் விவகாரம், ஷாக்கிங் பதில் கூறிய நடிகை மிருணாளினி ரவி.. | Mirnalini Ravi Reply To Adjustment Problems

பொதுவா இதுபோன்ற அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் பொருளாதார நெருக்கடியை டார்கெட் செய்துதான் வரும். அதில் நாம் நிறைவாக இருந்தால் அல்லது போதுமென்ற மனம் கொண்டிருந்தால் நிச்சயம் நம்மை யாரும் தொட முடியாது என கூலாக பேசியுள்ளார். 

அட்ஜஸ்ட்மென்ட் விவகாரம், ஷாக்கிங் பதில் கூறிய நடிகை மிருணாளினி ரவி.. | Mirnalini Ravi Reply To Adjustment Problems



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments