சூர்யா
நடிகர் சூர்யா நடிப்பில் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று கங்குவா.
சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் என பலர் நடித்த இப்படம் பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் வெளியானது. ஆனால் படத்திற்கு முதல் நாளில் இருந்தே மோசமான விமர்சனங்கள் வர பாக்ஸ் ஆபிஸிலும் சொதப்பியது.
அடுத்த படம்
தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா படம் நடித்து வருவது நம் அனைவருக்கும் தெரியும். அதாவது சூர்யாவின் புதிய படமான ரெட்ரோ வரும் மே 1ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாம்.
இந்த ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதோ அவரது பதிவு,