கஸ்தூரி
ஆத்தா உன் கோவிலிலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை கஸ்தூரி.
முதல் படத்தை தொடர்ந்து சின்னவர், புதிய முகம், அமைதிப்படை, இந்தியன் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தொடர்ந்து நடித்து வந்தவர் திடீரென சின்னத்திரை பக்கமும் வந்தார், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார்.
இப்போது படங்கள் நடிக்கிறாரோ இல்லையோ, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
நடிகையின் மகள்
சமூக வலைதளங்களில் எல்லா விஷயங்கள் குறித்தும் போல்டாக பேசக்கூடிய நடிகை கஸ்தூரி இப்போது தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில் அவர் தனது மகளுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய ரீல்ஸ் வீடியோவை வெளியிட லைக்ஸ் குவிந்து வருகிறது, அதோடு இவர்தான் கஸ்தூரி மகளா என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அவர் பதிவு செய்த வீடியோ,