சிங்கப்பெண்ணே
சிங்கப்பெண்ணே சீரியல், பெயருக்கு ஏற்றவாரு கெத்தாக இருக்கும் தொடர்.
சன் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த கதையில் நிறைய புதுமுக நடிகர்கள் தான் உள்ளார்கள்.
கிராமத்தில் இருந்து தனது குடும்ப கஷ்டத்திற்காக சென்னை வந்து வேலை செய்யும் பெண்ணின் போராட்டத்தை தான் இந்த கதை காட்டி வருகிறது.
கதைக்களம்
கடந்த வாரங்கள் எல்லாம் ஆனந்தி-அன்பு காதல் தெரியவந்தது, பின் மகேஷிற்கு விபத்து ஏற்பட்டது. இந்த வாரம் முழுவதும் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் கதைக்களம் தான் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
ஆனந்தி கர்ப்பமாக இருப்பது உறுதியாக அவர் என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார். இப்போது ஒரு புரொமோ, அதில் மழையில் நனைந்துவரும் ஆனந்தி பள்ளத்தில் விழுகிறார். இதோ அந்த புரொமோ,