Sunday, December 22, 2024
Homeசினிமாஅந்த மாதிரி பெண் எனக்கு மனைவியாக வர வேண்டும்.. சிம்பு வைத்து கண்டிஷன்!!

அந்த மாதிரி பெண் எனக்கு மனைவியாக வர வேண்டும்.. சிம்பு வைத்து கண்டிஷன்!!


சிம்பு

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்துகொண்டு இருக்கிறார். தற்போது இவர் கமல் ஹாசன் நடிப்பில்
உருவாகும் தக் லைப் படத்தில் நடித்து வருகிறார்.




சமீபகாலமாக சிம்பு, வாரிசு நடிகை திருமணம் செய்கிறார் என்றும், தொழில் அதிபரின் மகளுடன் திருமணம் என்றும் தகவல் வந்து கொண்டு இருக்கிறது. இது தொடர்பாக பேசிய சிம்பு தரப்பினர் இந்த திருமணம் செய்திகள் எல்லாமே வதந்தி என்று முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

கண்டிஷன்!!



இந்நிலையில் நடிகர் சிம்பு, சில வருடங்களுக்கு தனது வருங்கால மனைவி பற்றி பேசியிருப்பார்.

தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் அவர், ” எனக்கு காஃபி போட்டுக்கொடுக்கவோ, சமைத்து தரவோ பெண் தேவையில்லை. அதற்கு பணியாட்கள் இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை எனக்கு டாமினேட் செய்யும் பெண் தேவை. அந்த பெண் சொல்லும் பேச்சை கேட்டு நான் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அந்த பெண் எனக்கு மனைவியாக வர வேண்டும்” என்று சிம்பு கூறியுள்ளார்.

அந்த மாதிரி பெண் எனக்கு மனைவியாக வர வேண்டும்.. சிம்பு வைத்து கண்டிஷன்!! | Simbu Speak About Future Wife

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments