சர்தார் 2
கார்த்தி நடிப்பில் இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி கடந்த 2022ம் ஆண்டு மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் சர்தார்.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சர்தார் 2 திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து மாளவிகா மோகனன், எஸ்.ஜே. சூர்யா, ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்
டீசர்
இந்த நிலையில், ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சர்தார் 2 திரைப்படத்தின் டீசர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.
இதோ சர்தார் 2 படத்தின் டீசர்..