Thursday, September 19, 2024
Homeசினிமாஇதனால் தான் அம்பானி வீட்டு திருமணத்துக்கு போகல.. நடிகை டாப்ஸி சொன்ன காரணம்

இதனால் தான் அம்பானி வீட்டு திருமணத்துக்கு போகல.. நடிகை டாப்ஸி சொன்ன காரணம்


சமீபத்தில் இந்திய டாப் பணக்காரரான அம்பானி வீட்டு திருமணத்தில் சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஷாருக் கான் தொடங்கி சூர்யா – ஜோதிகா வரை ஏராளமான நட்சத்திரங்கள் வரை திருமண கொண்டாடத்தில் பங்கேற்று இருந்தனர்.

டாப்ஸி ஏன் வரல

இந்த நிகழ்ச்சியில் கிறிப்பிட்ட சில பாலிவுட் நடிகர் நடிகைகள் மட்டும் வரவில்லை. அதில் டாப்ஸியும் ஒருவர்.

நீங்கள் ஏன் போகவில்லை என அவரிடம் கேட்டதற்கு ” கெஸட் மற்றும் திருமண வீட்டாருக்கு ஒரு பிணைப்பு நிஜமாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

அந்த காரணத்தால் தான் நான் போகவில்லை என அவர் கூறி இருக்கிறார். 

இதனால் தான் அம்பானி வீட்டு திருமணத்துக்கு போகல.. நடிகை டாப்ஸி சொன்ன காரணம் | Why Taapsee Didnt Attend Ambani Wedding

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments