Thursday, March 13, 2025
Homeசினிமாஇந்த வருடத்தில் கீர்த்தி சுரேஷிற்கு திருமணம் நடக்கப்போகிறதா?- மாப்பிள்ளை யார்?

இந்த வருடத்தில் கீர்த்தி சுரேஷிற்கு திருமணம் நடக்கப்போகிறதா?- மாப்பிள்ளை யார்?


கீர்த்தி சுரேஷ்

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகையாக மாறியவர் கீர்த்தி சுரேஷ்.

குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்கள் நடித்து பின் பேஷன் டிசைனிங் படிப்பை முடித்துவிட்டு 2013ம் ஆண்டு மீண்டும் திரையுலகிற்கு திரும்பினார்.

நாயகியாக நடிக்க ஆரம்பித்த பின் அவரது பயணம் எப்படி இருந்தது என்பது நமக்கே நன்றாக தெரியும்.

தற்போது பட வேலைகளை தாண்டி துபாய் சென்றுள்ள கீர்த்தி சுரேஷ் அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.


திருமணம்


நடிகை கீர்த்தி சுரேஷிற்கு திருமணம் என இதுவரை நிறைய செய்திகள் வலம் வந்துவிட்டது, அதுகுறித்தும் அப்போதே மறுத்து வந்தார்.

தற்போது மீண்டும் நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் பற்றிய தகவல் வந்துள்ளது.

இந்த வருடத்தில் கீர்த்தி சுரேஷிற்கு திருமணம் நடக்கப்போகிறதா?- மாப்பிள்ளை யார்? | Is Keerthy Suresh Getting Married This Year

டிசம்பரில் அவருக்கு கோவாவில் திருமணம் என்றும் இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

மணமகன் கீர்த்தி சுரேஷின் உறவினர் என்றும் கூறப்படுகிறது ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. 

இந்த வருடத்தில் கீர்த்தி சுரேஷிற்கு திருமணம் நடக்கப்போகிறதா?- மாப்பிள்ளை யார்? | Is Keerthy Suresh Getting Married This Year



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments