சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு நாக சைதன்யா நடிகை சோபிதாவை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.
தற்போது அவர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் ட்ரோல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சமந்தா விவாகரத்துக்கு சோபிதா தான் காரணம் என தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
போட்டோஷூட்.. ட்ரோல்கள்
இந்நிலையில் நாக சைதன்யா தனது இரண்டாம் மனைவி உடன் பிரபல இதழுக்காக போட்டோஷூட் நடத்தி இருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி இருக்கிறது. தற்போதும் நெட்டிசன்கள் நாக சைதன்யாவை கமெண்டுகளில் மோசமாக விமர்சித்து இருக்கிறார்கள்.