Friday, September 20, 2024
Homeசினிமாஇலங்கையில் GOAT படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இலங்கையில் GOAT படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


GOAT 

நேற்று வெளிவந்த GOAT திரைப்படம் வசூலில் முதல் நாளே பட்டையை கிளப்பியுள்ளது. தளபதி விஜய்யின் நடிப்பில் உருவான இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.



பலமுறை இவர்கள் இருவரும் ஒரே படத்தில் இணையவிருந்த நிலையில், கடைசியாக அது GOAT படத்தில் நிறைவேறியது. இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், முதல் நாள் சற்று கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளது.

இலங்கையில் GOAT படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Goat Movie Srilanka Box Office Collection



ஆனால், வசூலில் இப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வரை வசூல் செய்து, விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது. தமிழ்நாட்டிலும் முதல் நாள் ரூ. 30 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இலங்கை வசூல்


இந்த நிலையில் GOAT திரைப்படம் இலங்கையில் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி. இப்படம் இலங்கை பாக்ஸ் ஆபிஸில் முதல் நாள் ரூ. 1.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

இலங்கையில் GOAT படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Goat Movie Srilanka Box Office Collection

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments