மின்மினி படம்
ஹலீதா ஷமீம் இயக்கத்தில் எஸ்தர் அனில் நடிக்க அண்மையில் வெளியான படம் மின்மினி.
ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதிஜா முதன்முறையாக இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது.
அப்படி படம் பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை நீங்களே கேளுங்கள்,