Thursday, December 26, 2024
Homeசினிமாஉடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நடிகை ஷாலினியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?- போட்டோவுடன் இதோ

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நடிகை ஷாலினியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?- போட்டோவுடன் இதோ


நடிகை ஷாலினி

நடிகர் அஜித், தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, தனது ரசிகர்களுக்கு எல்லா விஷயத்திலும் ஒரு உதாரணமாக இருக்கக் கூடியவர்.

இவர் படங்கள் ரிலீஸ் என்றால் பெரிய திருவிழா போல தமிழ்நாடே கொண்டாடும். கடைசியாக இவரது நடிப்பில் துணிவு படம் வெளியானது, அதற்பிறகு விடாமுயற்சி என்ற படத்தில் அஜித் நடித்து வருகிறார்.

இப்பட இடையில் குட் பேட் அக்லி என்ற புதிய படத்திலும் கமிட்டாகி நடிக்க தொடங்கிவிட்டார். அடுத்து என்ன பட அப்டேட் வரும் என்று தான் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


ஷாலினி


கடந்த ஜுலை மாதம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை ஷாலினி சென்னையில் பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு வந்த தனது கணவருடன் புகைப்படம் ஏடுத்து பதிவிட்டவர், பின் வீட்டிற்கு வந்ததும் ஓய்வில் இருந்தபோது தனது மகன் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

அதன்பின் அவர் குறித்து எந்த ஒரு போட்டோவும் வெளிவராத நிலையில் தனது தங்கையுடன் சேர்ந்து வரலட்சுமி பூஜை செய்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஷாலினி பதிவிட ரசிகர்கள் அவர் குணமாகிவிட்டார் என போட்டோவிற்கு லைக்ஸ் குவித்து வருகின்றனர். 

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நடிகை ஷாலினியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?- போட்டோவுடன் இதோ | Shalini Ajith Latest Photo With Her Sister



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments